கடவுள்

இன்று 
எப்படியேனும் விளக்கி 
குறை தீர்த்து கொள்ளவேண்டும் 
என்ற நீண்டதொரு 
கோரிக்கையுடன் 
தர்மதரிசனத்தில் 
பக்தன் 

குவிந்து கிடக்கும் 
மனுக்களில் எதற்கு 

முன்னுரிமை கொடுப்பது என்ற
பதைபதைபடனும்
படபடபடனும்
கடவுள்
சிலையாய் சமைகிறான்




Comments

Popular Posts