புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சியில் 
இஸ்லாமும் இந்துவும் 
பெரியாரும் அருகருகே 
கடைவிரித்து கருத்துக்களை 
காசுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள் 
ஆனால் 
அதிகமாய் விற்றதென்னவோ 
முப்பது நாளில் தமிழில் பேசுவதெப்படி ?
எளிய ஆங்கில உரையில் 
எனும் புத்தகமே .


Comments

Popular Posts