என் மன உணர்வுகளை எழுத்துக்களில் கோர்த்து வீதி வலம்விடுகிறேன்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
நீ
சுவரோர பல்லி ,இரை தேடும் கோழி
வாலாட்டும் நாய் ,குருவி
மரம் செடி கொடி
இவை அனைத்துடனும் -ஆத்மார்த்தமாய்
உன்னால் மட்டுமே பேசமுடிகிறது - ஆனால்
எங்களால் அருகில் இருப்பவனுடன் கூட
சம்பிராதயதிற்கு கூட பேச முடியவில்லை
Comments
Post a Comment