முகமூடி

நட்பு 
கோவம் 
துரோகம் 
அன்பு என்று 
வெவ்வேறு ரகங்களில் 
விற்பனைக்கு காத்திருக்கிறது 
முகமூடிகள் 
அவரவர் முண்டஉடலுடன் இணைய 
ஆயத்தமாக ...



Comments

Popular Posts